Surprise Me!

Dhoni review system | கடைசி நொடி வரை காத்திருந்து முடிவெடுத்த தோனி

2019-03-23 923 Dailymotion

#ipl2019<br /><br />2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலியின் பெங்களூர் அணியை வீழ்த்தி அபார வெற்றியுடன் முதல் போட்டியை துவக்கி உள்ளது. இந்த போட்டியில் டிஆர்எஸ் மன்னன் தோனி, ஒரு ஆனந்த அதிர்ச்சி கொடுத்து தன் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.<br /><br />Chennai vs Bengaluru IPL 2019 : Dhoni took DRS decision with just 1 second to go.

Buy Now on CodeCanyon